உப்பு கறை நீங்க
இன்றைய குறிப்பு #11
எவர்சில்வர் பாத்திரத்தில் உப்பு பூத்து வெள்ளை நிறத்தில் கறை படிந்திருக்கும். அதை வினிகர் மற்றும் சோடா உப்பு 2:1 சேர்த்து தேய்த்து கழுவினால் பாத்திரம் பளபளக்கும்.
#tips #aarogyathaithedi #samayalkuripu #cookingtips #kitchentips #tipsandtricks #vinegar #cleaningtips #HowToBeHappy #thursdaymorning
Comments
Post a Comment