சுரைக்காய் வளர்ப்பு | சுரைக்காய் பால்கோவா செய்முறை | Grow your own Food
அன்பிற்குரிய நண்பர்களே,
எங்கள் தோட்டத்தில் சுரைக்காயை எவ்வாறு வளர்ப்பது என்றும் , சுரைக்காயைப் பயன்படுத்தி பால்கோவா செய்முறையைம் பார்ப்போம். இந்த வீடியோவின் முதல் பகுதி சுரைக்காய் வளர்ப்பு பற்றியது. பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் முற்றிலும் இயற்கை. இந்த வீடியோவின் இரண்டாவது பகுதி சுரைக்காய் பால்கோவா செய்முறை. இந்த புதிய இனிப்பு செய்முறை மிகவும் எளிமையான, சுவையான இனிப்பு செய்முறையாகும்.<iframe type="text/html" frameborder="0" width="1920" height="1080" src="https://www.youtube.com/embed/rSTJLFvJpyU" allowfullscreen></iframe>
Dear Friends,
Let's see how to grow Bottle Gourd from seeds in our garden and make a new sweet recipe, Suraikkai Palkova using our home grown Sorakkai.
The first part of this video is all about growing sorakkai. The fertilizers and pesticides used are completely natural and organic.
The second part of this video gives you a new sweet recipe to try out, called Bottle Gourd Palkova (Milk Sweet). This is a very simple yet tasty and budget friendly sweet recipe.
#growyourownfood #sorakkaipalkova #sorakkaigrowing
Comments
Post a Comment